யாழ்.மாநகர முதல்வர் தெரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, அழைப்பாணை அனுப்ப உத்தரவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகர முதல்வர் தெரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, அழைப்பாணை அனுப்ப உத்தரவு..

யாழ்.மாநகர முதல்வர் தெரிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மேலும் பெப்ரவரி 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்த கொள்ளபடவுள்ளதால் எதிராளிகளை எதிர்வரும் 6 ம் திகதி மன்றில் ஆஜராக 

அழைப்பானை அனுப்புமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு