பாடசாலை அதிபரை தாக்கிய மாணவன் கைது! தாக்குதலுக்கு இலக்கான அதிபர் வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
பாடசாலை அதிபரை தாக்கிய மாணவன் கைது! தாக்குதலுக்கு இலக்கான அதிபர் வைத்தியசாலையில் அனுமதி..

ஒழுக்கம் தொடர்பில் எழுந்த பிரச்சினை காரணமாக அதிபரை தாக்கிய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு இலக்கான அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

மேற்படி சம்பவம் வவுனியா நகரை அண்டியுள்ள பாடசாலை ஒன்றில் நேற்று மதியம் இடம்பெற்றிருக்கின்றது. தாக்குதலை மேற்கொண்ட மகாறம்பைகுளம் பகுதி உயர்தர மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். 

உயர் தர மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வின் போது ஒழுக்கம் தொடர்பில் எழுந்த பிரச்சினையை அடுத்து, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு