பிரதி அமைச்சரானார் அங்கஜன் இராமநாதன்..

ஆசிரியர் - Editor I
பிரதி அமைச்சரானார் அங்கஜன் இராமநாதன்..

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் விவசாய பிரதி அமைச்சராக பதவியே ற்றுள்ளார்.

புதிய 6 பிரதி அமைச்சர்கள் மற்றும் 2 இராஜாங்க அமைச்சர்கள் என 8 பேர் அடங்கலாக பதவி ஏற்கும் நிகழ்வு 

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 

இதன்படி   அங்கஜன் இராமநாதன் விவசாய பிரதியமைச்சராக பதவியேற்றுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு