வடமாகாணத்தில் நிலவும் மிக குளிரான காலநிலையினால் சுமார் 500 வரையான கால்நடைகள் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் நிலவும் மிக குளிரான காலநிலையினால் சுமார் 500 வரையான கால்நடைகள் உயிரிழப்பு!

வடமாகாணத்தில் நிலவும் மிக குளிரான காலநிலை காரணமாக சுமார் 500 வரையான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை கால்நடை மருத்துவ சங்கம் தொிவித்துள்ளது. 

மாடுகள் மற்றும் ஆடுகளும் உள்ளடங்குவதாக இலங்கை கால்நடை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக

கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்களில் மாத்திரம் 160 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக 165 மாடுகளும் 03 ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு