யாழ்.மாநகரசபை முதல்வரை சந்தித்துப் பேசிய இலங்கைக்கான பிரிட்டன் துாதுவர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை முதல்வரை சந்தித்துப் பேசிய இலங்கைக்கான பிரிட்டன் துாதுவர்..

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் - யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இடையிலான சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றது. 

யாழ் மாநகர சபைக்கு மாலை 6.30 மணியளவில் விஜயம் செய்த பிரித்தானிய தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார். 

தன்போது யாழ்.மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு