SuperTopAds

“கண்ணீரில் தோய்ந்த மாவீரர் துயிலும் இல்லங்கள்” வடகிழக்கு தமிழர் தாயகத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி... (ஒரே பார்வையில்)

ஆசிரியர் - Editor I
“கண்ணீரில் தோய்ந்த மாவீரர் துயிலும் இல்லங்கள்” வடகிழக்கு தமிழர் தாயகத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி... (ஒரே பார்வையில்)

வடகிழக்கு மாகாணத்திலுள்ள சகல மாவீரர் துயிலும் இல்லங்களிலும், பல பொது இடங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்த கெடுபிடிகள், அச்சுறுத்தல்களை தாண்டி உணர்வுபூர்வமாக நடைபெற்றிருக்கின்றது. 

பொதுமக்களாலும், இளைஞர், யுவதிகளாலும் தன்னார்வமாக திருத்தம் செய்யப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் வழக்கம்போல் மாலை 6 மணி 5 நிமிடத்திற்கு மணி ஒலிக்க மாவீரர்களக்கான பாடல் இசைப்பட்டு, 

ஈகையோருக்கு ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு கண்ணீர்மல்க மாவீரர்களுக்கான அஞ்சலி நடந்தேறியது. பல இடங்களில் திடீர் சோதனை சாவடிகள் அமைச்சப்பட்டும், புகைப்படம் எடுக்கப்பட்டும் மக்கள் அச்சுறுத்தப்பட்டபோதும், 

வழக்கத்தில் எந்த குறையும் இல்லாமல் சகல மாவீரர் துயிலும் இலங்களையும் நிறைக்கும் அளவுக்கு மக்கள் கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர். 

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்..

யாழ்.பல்கலைகழகம்..


அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம்..


நாவற்குழி..


உடுத்துறை..

நல்லுார்..


கோப்பாய்..