ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழு இன்று யாழ்.விஜயம்..

ஆசிரியர் - Editor I
ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழு இன்று யாழ்.விஜயம்..

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி ஹனா சிங்கர் இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக ஹனா சிங்கர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு விஜயம் செய்யவுள்ளதாகவும், 

இவர்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்புகளையும் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு