யூடியூபில் முதல் இடத்தில் தளபதியின் ரஞ்சிதமே பாடல்

ஆசிரியர் - Editor II
யூடியூபில் முதல் இடத்தில் தளபதியின் ரஞ்சிதமே பாடல்

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' வடத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை நேற்று திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு படக்குழு வெளியிட்டிருந்தது. 

தளபதி விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. இந்நிலையில் இந்த பாடல் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூட்டியூப்பில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு