யாழ்.பல்கலைகழக துணைவேந்தரை சந்தித்த இலங்கைக்கான நியூசிலாந்து துாதுவர்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக துணைவேந்தரை சந்தித்த இலங்கைக்கான நியூசிலாந்து துாதுவர்..!

இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கேல் ப்பிள்டன் யாழ்.பல்கலைக் கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜவைச் சந்தித்தார். 

இந்தச் சந்திப்பு இன்று (04), செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு