யாழ்ப்பாணத்தில் பொன்னியின் செல்வன் புத்தக வியாபாரம் சூடு பிடித்துள்ளதாம்!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் பொன்னியின் செல்வன் புத்தக வியாபாரம் சூடு பிடித்துள்ளதாம்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் பொன்னியின் செல்வன் புத்தக விற்பனை சூடு பிடித்துள்ளதாம். 

5 பாகங்களையுடை இந்த புத்தகத்தின் அட்டை மற்றும் தாளின் தடிப்பு அடிப்படையில் 10250 ரூபா, 12250 ,15000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

இதனைவிட கதை சுருக்கமாக 7000 ரூபாவிற்கும் புத்தகம் வெளியாகும் என புத்தகசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு