SuperTopAds

கூரை வழியாக தப்பிக்க முயற்சித்த கைதி, நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பதற்றம்!

ஆசிரியர் - Editor I
கூரை வழியாக தப்பிக்க முயற்சித்த கைதி, நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பதற்றம்!

வவுனியா நீதிமன்றிலிருந்து கூரை வழியாக கைதி ஒருவர் தப்பிக்க முயற்சித்த சம்பவத்தினால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியிருக்கின்றது. 

இன்று காலை கைதியாருவர் கூரைவழியாக தப்பிக்க முயற்சித்துள்ளார். எனினும் பொலிஸார் உடனடியாகத் துரிதமாகச்செயற்பட்டு, தப்பிக்கமுயன்ற கைதியினைக் கைது செய்தனர்.