யாழ்.மானிப்பாயில் வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை மடக்கிய பொலிஸார்!

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாயில் வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை மடக்கிய பொலிஸார்!

யாழ்.மானிப்பாயில் வாள்களுடன் இருவர் கைது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

குறித்த இருவரும், அண்மையில் மானிப்பாய் கடையில் வேலை செய்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம்,

என சந்தேகிக்கப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் 

மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு