SuperTopAds

சார்ல்ஸ் பிரிட்டிஸ் மன்னரானர்!!

ஆசிரியர் - Editor II
சார்ல்ஸ் பிரிட்டிஸ் மன்னரானர்!!

பிரிட்டிஸ் மகராணியின் மரணத்தை தொடர்ந்து இளவரசர் சார்ல்ஸ் முடிக்குரிய மன்னராகியுள்ளார். வியாழக்கிழமை பக்கிங்காம் அரண்மணை பிரிட்டிஸ் மகாராணியின் மரணத்தை அறிவித்தது.

தற்போது மகாராணியின் மறைவை தொடர்ந்து 1952 ஆம் ஆண்டு தனது தாய் அரியாசனம் அமர்ந்தவேளை வேளை  மூன்று வயது முதல் சார்லஸின் வாழ்க்கையை வரையறுத்த முடிவுக்குரியவர் என்ற விடயம் தற்போது நிஜமாகியுள்ளது.