இன்று தொடக்கம் 5ம் திகதி வரையான மின்வெட்டு அட்டவணை வெளியானது! மேலும் குறைக்கப்பட்ட மின்வெட்டு நேரம்..

ஆசிரியர் - Editor I
இன்று தொடக்கம் 5ம் திகதி வரையான மின்வெட்டு அட்டவணை வெளியானது! மேலும் குறைக்கப்பட்ட மின்வெட்டு நேரம்..

நாடு முழுவதும் இன்று தொடக்கம் 5ம் திகதிவரை 1 மணித்தியாலம் மட்டும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வார இறுதி நாட்களில் (3,4) ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், 

இரவில் 1 மணித்தியாலம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.அதேநேரம், எதிர்வரும் திங்கட்கிழமை(5) ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகல் வேளையில் 1 மணித்தியாலமும்,

 இரவில் 1 மணித்தியாலமும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு