மாற்றுத் திறனாளி மாணவிக்கு முச்சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

ஆசிரியர் - Editor I
மாற்றுத் திறனாளி மாணவிக்கு முச்சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உதிவித்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு  மூச்சக்கர சைக்கிள்  கிளிநெச்சியில் வழங்கப்பட்டுள்ளது. 

பொன்னகர் வடக்கை சேர்ந்த செல்வராசா ராதிகா என்ற மாற்றுத் திறனாளி மாணவிக்கு அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் வி.பி.சிவநாதன் முச்சக்கர சைக்கிளை கடந்த 10 05 2018 அன்று வழங்கிவைத்தார். 

இந்த மாணவி பாடசாலை செல்வதற்கு வசதியாக கிராம உத்தியோகத்தரின் வேண்டுகோளு க்கமைவாக  இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

 “அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் கடந்த நாற்பது ஆண்டுகளாக யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்ச்சியாகப் பணியாற்றி வரும் ஒரு உள்ளுர் நிறுவனம். 

எப்போதும் மக்களின் தேவைகளை உணர்ந்து உடனடியாக செயற்பட்டு வருகிறோம். ஆதனடிப்படையிலேயே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.” ஏன்று பேராசிரியர் வி.பிசிவநாதன் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு