சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழு இன்று யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்..!

ஆசிரியர் - Editor I
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழு இன்று யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்..!

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழு யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான 8 பேர் அடங்கிய குழு இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.மாவட்டம் வருகை தர உள்ளது.

யாழ்.மாவட்டத்திற்கு வருகை தரும் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழு  யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கும் 

நேரில் சென்று அங்குள்ள வைத்தியசாலைகளின் குறைபாடுகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயவுள்ள நிலையில் 

பருத்தித்துறை மந்திகை ஆதர வைத்தியசாலைக்கும் நேரில் சென்று ஆய்வுகளை நடாத்தவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு