வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள பணிப்பு!

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள பணிப்பு!

வடமாகாணத்தில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் வாராந்த தரவுகளை தமக்கும் அனுப்பும்படி ஆளுநர் ஜீவன் தியாகராஜா சுகாதாரத்துறை அதிகாரிகளை பணித்துள்ளார். 

நாட்டில் தற்போது கொவிட் 19 தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றுக் கொள்ளாதவர்கள் தமது பிரிவுகளில் உள்ள சுகாதாரத் தரந்பினரின் அறிவுறுத்தல்களுக்கு அமையப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் வடமாகாணத்தில் கட்டணம் செலுத்தப்படும் சுகாதாரத்துறை சார்ந்த சமூக பராமரிப்பாளர்களை மாகாண கூட்டுறவின் கீழ் இணைத்து அவர்களுக்கான NVQ பயிற்சிகளை வழங்கி சேவையில் ஈடுபடுத்துவதற்கான திட்டங்கள் 

முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு