இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்!!

ஆசிரியர் - Editor II
இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்!!

நடைபெற்றுவரும் 22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் நெத்மி போருதொட்டகே இலங்கைக்காக மற்றுமொரு பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.

57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்ட அவர் இலங்கைக்காக வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

18 வயதுடைய இளம் வீராங்கனை ஒருவர் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்காக பதக்கம் வென்ற முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு