யாழ்.மாவட்டத்திலேயே “கியூ ஆர்” நடைமுறை வெற்றி..! மற்றய மாவட்டங்களை விடவும்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திலேயே “கியூ ஆர்” நடைமுறை வெற்றி..! மற்றய மாவட்டங்களை விடவும்..

இலங்கையில் உள்ள ஏனைய மாவட்டங்களை விடவும் யாழ்.மாவட்டத்திலேயே “கியூ ஆர்” நடைமுறை வெற்றியளித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.மாவட்டத்தில் கியூ ஆர் நடைமுறைக்கு அமைவாக எரிபொருள் விநியோகம் இடம்பெற்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 6 ஆயிரம் லீற்றருக்கும் அதிகமான பெற்றோல் கியூ ஆர் நடைமுறைக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு ஏனைய மாவட்டங்களில் விநியோகிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு