ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு! யாழ்.நகரில் வெடி கொழுத்தி ஆரவார கொண்டாட்டம்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு! யாழ்.நகரில் வெடி கொழுத்தி ஆரவார கொண்டாட்டம்..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பதை கொண்டாடும் வகையில் ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்.நகரில் வெடி கொழுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டதையடுத்து யாழ்.நகரின் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசுகளை கொழுத்தி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு