யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட அரியவகை நட்சத்திர ஆமை..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட அரியவகை நட்சத்திர ஆமை..!

யாழ்.அரியாலை கிழக்கு பகுதியில் அரியவகை நட்சத்திர ஆமை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

அரியாலை கிழக்கு பகுதியில் உள்ள வயலில் இருந்து குறித்த நட்டசத்திர ஆமையை மீட்டுள்ளான். 

பின்னர் பொதுமக்களின் உதவியுடன் ஆமை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு