யாழ்ப்பாணத்தில் வெடி கொழுத்தி தொடரும் கொண்டாம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் வெடி கொழுத்தி தொடரும் கொண்டாம்..!

அரசுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் நடத்தியவர்களால் ஜனாதிபதி மாளிகை மற்றும், ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் வெடி கொழுத்தி மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

யாழ். நகரப்ககுதியில் வெடி கொழுத்தி கொண்டாட்டம் இளைஞர்களால் நடத்தப்பட்டது. இதேவோல் வடமாகாணத்தின் பிற பகுதிகளில் சிலவற்றிலும் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு