யாழ்ப்பாணம் - கிளிநொச்சி இடையில் புகைரத சேவை திங்கள் ஆரம்பம்! நேர அட்டவணை வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி இடையில் புகைரத சேவை திங்கள் ஆரம்பம்! நேர அட்டவணை வெளியானது..

யாழ்.காங்கேசன்துறை - கிளிநொச்சி இடையில் விசேட ரயில்சேவை எதிர்வரும் திங்கள் கிழமை 11ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. 

காங்கேசன்துயைில் இருந்து காலை 6 மணிக்கும் மாலை 4 மணிக்கும் கிளிநொச்சி நோக்கி புறப்படும்.

கிளிநொச்சியில் இருந்து காலை 10 மணிக்கும் முறுகண்டியில் இருந்து மாலை 4.40 மணிக்கும் காங்கேசன்துறையை நோக்கி புறப்படும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு