சுதந்திரதின அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு!! -அமெரிக்காவில் 6 பேர் பலி: 38 பேர் காயம்-

ஆசிரியர் - Editor II
சுதந்திரதின அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு!! -அமெரிக்காவில் 6 பேர் பலி: 38 பேர் காயம்-

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் அச் சம்பவத்தில் 38 பேர் காயமடைந்துள்ளனர்.

அந்நாட்டின் சிக்காக்கோ நகரில் இடம்பெற்ற சுதந்திரதின அணிவகுப்பின் மீதே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட 22 வயதான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு