வரலாற்றுப் புகழ்மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழா இன்று ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
வரலாற்றுப் புகழ்மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழா இன்று ஆரம்பம்..

வரலாற்றுப் புகழ்மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. 

இந்நிலையில் நேற்றய தினம் விநாயகர் வழிபாடு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் ஆலயத்தின் பிரதம குரு தலைமையில் 

சிவாச்சாரியார்களின் பங்குபற்றுதலோடு சிறப்பாக இடம்பெற்றது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு