SuperTopAds

ராஜீவ்காந்தி கொலை வழக்குகில் நளினியை விடுவிப்பதில் தவறில்லை!! -வலியுறுத்தும் கே.எஸ்.அழகிரி-

ஆசிரியர் - Editor II
ராஜீவ்காந்தி கொலை வழக்குகில் நளினியை விடுவிப்பதில் தவறில்லை!! -வலியுறுத்தும் கே.எஸ்.அழகிரி-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினியை விடுவிப்பதில் தவறில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினியை விடுவிப்பதில் தவறில்லை. பேரறிவாளன் செய்த குற்றத்தைவிட நளினி பெரிய குற்றம் செய்யவில்லை. கோவை சிறையிலிருக்கும் இஸ்லாமியர்களையும் விடுவிக்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.