நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்..!

ஆசிரியர் - Editor I
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்..!

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ இன்றைய தினம் யாழ்.மாவட்டத்திற்கு புகைரதம் ஊடாக விஜயம் செய்யவுள்ளார். 

இந்து பௌத்த கலாசார பேரவையின் பொதுச் செயலாளர் எம்டி எஸ் இராமச்சந்திரனின் அழைப்பில்,

உயர் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

அது மட்டுமல்லாது நாளை சனிக்கிழமை வறணி சுட்டிவேரம் அம்மன் ஆலய தேர் திருவிழாவிலும் கலந்து கொள்ளை குறிப்பிடத்தக்கது.

2ம் இணைப்பு..

யாழ்.வந்த நீதி அமைச்சருக்கு புகைரத நிலையத்தில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு