ரஷ்யப் படைகள் மிகக் கொடூரமானவை!! -குற்றம் சுமத்தும் போப் பிரான்சிஸ்-

ஆசிரியர் - Editor II
ரஷ்யப் படைகள் மிகக் கொடூரமானவை!! -குற்றம் சுமத்தும் போப் பிரான்சிஸ்-

உக்ரைன் மீதான யுத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த போப் பிரான்சிஸ், 'ரஷ்ய படைகள் மிகக் கொடூரமாகவும், ஆவேசத்துடனும் தாக்குதல் நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது என்று விமர்சித்த அவர், யாராவது உக்ரைன் மீது போர் தொடுக்க தூண்டியிருக்கலாம்' என தெரிவித்தார்.

ரஷ்யாவிற்கு எதிரான போரில் கடுமையான விளைவுகளையும், இழப்புகளையும் சந்தித்து வரும் உக்ரைன் கடந்த சில நாள்களாக ஆயுதப் பற்றாக்குறை காரணமாக திணறி வருகிறது.

தீய சக்திக்கும்-நல்ல சக்திக்கும் இடையிலான சண்டை போலத் தோன்றுகிறது என்றும், ரஷ்ய படைகளுக்கு எதிராக துணிச்சலாக நின்று போராடிய உக்ரேனியர்களையும் பாராட்டினார்.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு