டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் மரணம்! யாழ்.போதனா வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் மரணம்! யாழ்.போதனா வைத்தியசாலையில்..

யாழ்.கொழும்புத்துறை - பாண்டியன்தாழ்வு பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளான். 

கருணாகரன் ஆரோன் (வயது-11) என்ற பற்றிக்ஸ் கல்லூரி மாணவனே உயிரிழந்துள்ளான். 

கடந்த 18ஆம்ம் திகதி காய்ச்சல் காரணமாக சிறுவனுக்கு பனடோல் வழங்கப்பட்டுள்ளது. 

மீண்டும் 19ம் திகதி வயிற்றோட்டம் மற்றும் வாந்தி ஏற்பட்டிருந்த நிலையில் 20ம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுவவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளான். 

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு