நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஐனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஐனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு..!

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவித்துள்ள ஐனாதிபதி ஊடக பிரிவு,

மீண்டும் மாலை 6.00 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும். எனவும் அறிவித்துள்ளது.

இவ்வாறு அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் (15) காலை 5 மணி வரை அமுலில் இருக்கும். எனவும் ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio