முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாள் நினைவேந்தல் வாரத்தின் 2ம் நாள் நினைவேந்தல் வல்வெட்டித்துறையில்..!

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாள் நினைவேந்தல் வாரத்தின் 2ம் நாள் நினைவேந்தல் வல்வெட்டித்துறையில்..!

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் வாரத்தின் 2ம் நாள் நினைவேந்தல் வல்வெட்டித்துறையில் இன்று இடம்பெற்றது. 

நினைவேந்தல் வாரம் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் 

வல்வெட்டித்துறை சல்லியாவத்தை அம்மன் கோவிலடியில் இன்று காலை 10.30 மணியளவில் பொது மக்களுக்கு கஞ்சி வழங்கி நினைவுகூரப்பட்டது. 

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio