யாழ்.திருநெல்வேலியில் வைத்தியசாலைக்குள் நுழைந்து TV திருடியவர் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலியில் வைத்தியசாலைக்குள் நுழைந்து TV திருடியவர் கைது..!

யாழ்.திருநெல்வேலியில் வைத்தியசாலைக்குள் புகுந்து TV திருடியவர் பொலிஸ் புலனாய்வு பிரிவிடம் சிக்கியுள்ளார். 

கடந்த திங்கள் கிழமை யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள அரச வைத்தியசாலை ஒன்றின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்நுழைந்து

TV ஒன்று திருடி செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றிருந்த முறைப்பாட்டின் அடிப்படையில், 

விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் சந்தேகநபரை TV யுடன் கைது செய்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு