விரைவில் மங்காத்தா-2!! -அஜித் ரிகர்கள் கொண்டாட்டம்-

ஆசிரியர் - Editor II
விரைவில் மங்காத்தா-2!! -அஜித் ரிகர்கள் கொண்டாட்டம்-

அல்டிமெட் ஸ்டார் அஜித் மங்காத்தா 2 ஆம் பாகம் விரைவில் உருவாகும் என்று இயக்குனர் வெங்கட்பிரபு அறிவித்துள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா நடித்து 2011 இல் வெளியான மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று வலைத்தளத்தில் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில் மங்காத்தா 2 ஆம் பாகம் விரைவில் உருவாகும் என்று வெங்கட்பிரபு அறிவித்து உள்ளார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதை சிறப்பாக வந்துள்ளது என்றும், மங்காத்தா 2 கதையை அஜித்திடம் தெரிவித்து விட்டேன் என்றும் கூறி உள்ளார். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு