வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய பதவியேற்பு..!

ஆசிரியர் - Editor I
வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய பதவியேற்பு..!

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். 

காங்கேசன்துறையில் அமைந்துள்ள வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இன்று காலை 8 மணிக்கு அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

சிறப்பு பொலிஸ் அணி வகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு