வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜெகத் பாலசூரியவுக்கு இடமாற்றம்!

ஆசிரியர் - Editor I
வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜெகத் பாலசூரியவுக்கு இடமாற்றம்!

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜெகத் பாலசூரியவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிரடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அவருடைய இடத்திற்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா ஜெயந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு