நீண்ட நாட்களுக்கு பின் யாழ்.கரணவாயில் வெடித்து சிதறிய சமையல் எரிவாயு அடுப்பு..

ஆசிரியர் - Editor I
நீண்ட நாட்களுக்கு பின் யாழ்.கரணவாயில் வெடித்து சிதறிய சமையல் எரிவாயு அடுப்பு..

யாழ்.பருத்தித்துறை - கரவெட்டி பகுதியில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. 

கரணவாய் ஜே/350 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.

நேற்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சமையல் ஈடுபட்டிருந்தபோது மேற்படி அடுப்பு வெடித்தாக தெரிவிக்கப்படுகிறது.

அச்சமயம் அருகில் எவரும் இல்லாத நிலையில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் 

நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு