JaffnaZone இணைய ஊடக வாசகர்களுக்கு தமிழ் - சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

ஆசிரியர் - Editor I
JaffnaZone இணைய ஊடக வாசகர்களுக்கு தமிழ் - சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

JaffnaZone இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள், அனைவருக்கும்  பிறந்திருக்கும் “சுபகிருது” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்தக்களை தொிவித்துக் கொள்ளுகிறோம்.

வெற்றிகள் பதியட்டும்..

தோல்விகள் தேயட்டும்..

புன்னகை பூக்கட்டும்..

முயற்சிகள் முளைக்கட்டும்..


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு