ஐ.பி.எல் தொடரில் 100 சிக்ஸர்கள்!! -ஹார்திக் பாண்டியா புதிய சாதனை-

ஆசிரியர் - Editor II
ஐ.பி.எல் தொடரில் 100 சிக்ஸர்கள்!! -ஹார்திக் பாண்டியா புதிய சாதனை-

ஐ.பி.எல் ரி-20 தொடரில் கடந்த ஆண்டு  வரை மும்பை அணிக்காக விளையாடிய பாண்டியா தற்போது குஜராத் அணியின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் ஐ.பி.எல் ரி-20 தொடரில் ஹார்திக் பாண்டியா புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது ஐ.பி.எல் ரி-20 தொடரில்  அவர் 100 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதனால் குறைந்த பந்துகளில் (அதிவேகமாக)  100 சிக்ஸர்கள்  அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹார்திக் பாண்டியா பெற்றுள்ளார்


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு