இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு!!
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிராகரிப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையானது வெளிநாட்டு தலையீடுகள் காரணமாக நிராகரிப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.