பயமா இருக்கா? இதுக்கப்புறம் இன்னும் படுபயங்கரமா இருக்கும்!! -வெளியானது 'பீஸ்ட்' டிரைலர்-

ஆசிரியர் - Editor II
பயமா இருக்கா? இதுக்கப்புறம் இன்னும் படுபயங்கரமா இருக்கும்!! -வெளியானது 'பீஸ்ட்' டிரைலர்-

மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜயில் 'பீஸ்ட்' திரைப்படத்தின் டிரைலர் சற்று முன்னர் வெளியாகி உள்ளது.

டிரைலரின் மூலம் பெரிய வர்த்தக கட்டடம் ஒன்றில் உள்ளவர்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பது போன்றும் அப்போது அவர்களுடன் அங்கு இருக்கிற இராணுவ வீரரான விஜய் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அவர்களை விடுவிப்பது போன்றும் படத்தின் கதை இருக்கலாம் என்று தெரிய வருகிறது.

படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி காட்சிகள் படத்திற்கான எதிர்பார்ப்புகளை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு