குஜராத் டைட்டன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்!!

ஆசிரியர் - Editor II
குஜராத் டைட்டன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்!!

இந்தியன் பிரிமியர் லீக் (ஜ.பி.எல்) ரி-20 தொடரில் இன்று திங்கட்கிழமை இரவு நடைபெறவுள்ள போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோவ் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது.

இரண்டாம் இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், மூன்றாம் இடத்தில் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு