SuperTopAds

பெண்ணின் சிறுநீர் பையில் கண்ணாடிக்குவளை!! -அதிர்ந்து போன வைத்தியர்கள்-

ஆசிரியர் - Editor II
பெண்ணின் சிறுநீர் பையில் கண்ணாடிக்குவளை!! -அதிர்ந்து போன வைத்தியர்கள்-

டுனிசியாவில் வசிக்கும் பெண்ணொருவரின் சிறுநீர் பையில் இருந்த 8 சென்னி மீற்றர் கண்ணாடிக்குவளையை வைத்தியர்கள் அகற்றிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 

ஆபிரிக்க நாடான டுனிசியாவை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர்  தனக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்று இருப்பதாக தெரிவித்து வைத்தியரை நாடியுள்ளார்.

அப்போது வைத்தியர்  ஸ்கேன் செய்து பார்த்ததில் 45 வயதுடையவரின் உடலின் சிறுநீர்ப்பையில் கல்லால் மூடப்பட்ட 8 சென்னி மீற்றர் அளவுடைய கண்ணாடிக்குவளை இருப்பது தெரியவந்தது.

4 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் இன்பத்திற்காக குடிக்கும் கண்ணாடிக்குவளையை பயன்படுத்தியதாக பின்னர் வெளிப்படுத்தியுள்ளார். 

ஹபீப் போர்குய்பா பல்கலைக்கழக வைத்தியசாலையின் வைத்தியர்களால் நவீன சிகிச்சை மூலம் அந்தப் பெண்ணின் சிறுநீர்ப்பையில் கல்லுடன் காணப்பட்ட கண்ணாடிக் குவளை அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.