வயிற்றில் குழந்தையுடன் குத்தாட்டம் போட்ட நடிகை!!

ஆசிரியர் - Editor II
வயிற்றில் குழந்தையுடன் குத்தாட்டம் போட்ட நடிகை!!

பிரபல தொகுப்பாளராகவும் நடிகையாகவும் வலம் வந்த நடிகை கர்ப்பத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா பிரபாகர் பிரபல தொகுப்பாளராக வலம் வந்து அனைவரையும் கவர்ந்தார். இவர் நன்கு நடனம் ஆடத்தெரிந்தவர் என்பதால் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. லொள்ளு சபா ஜீவாவுடனும் நடிகர் சிவகார்த்திகேயனுடனும் ஜோடியாக நடனமாடினார்.

இவருக்கு 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்து, வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கும் போது நடனம் ஆடிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு