பள்ளிமாணவனுடன் பாலியல் உறவில் ஆசிரியை..!: ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
4 வயதான சிறுவனுடன் பாலியல் உறவுகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியை ஒருவர் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தற்போது 28 வயதான யெய்ரா கோட்டா புளோரெஸ் எனும் இந்த யுவதி, அமெரிக்காவின் பியூர்ட்டோ ரிக்கோ தீவிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியையாக கடமையாற்றியவர்.
இவர் 2016 ஆம் ஆண்டு தனது மாணவன் ஒருவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. அம்மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதற்காக அம்மாணவனுக்கு பாடசாலை நேரம் முடிவடைவதற்கு முன்னரே அங்கிருந்து வெளியேறுவதற்கும் யெய்ரா புளோரெஸ் அனுமதித்தார் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் யெய்ரா கோட்டா புளோரெஸ் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.
இதற்காக அவருக்கு குறைந்தபட்சம் 10 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.