ரஷ்யாவை முற்றுகையிட்ட நேட்டோ படைகள்!!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து நேட்டோ தனது இராணுவ பிரசன்னத்தை முடுக்கி விட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி தற்போது நேட்டோ தனது படைகளை ரஷ்ய எல்லைக்கு அருகில் நிறுத்தியுள்ளது. இதனிடையே, தமக்கு எதிராக ஆயுதங்களை உயர்த்தும் எந்த நாட்டுக்கும் இராணுவ பலத்தைக் காட்ட ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளமை குறிப்பிப்பிடத்தக்கது.