யாழ்.உரும்பிராயை சேர்ந்த இளைஞன் சுவிட்ஸலாந்து வாகன விபத்தில் உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.உரும்பிராயை சேர்ந்த இளைஞன் சுவிட்ஸலாந்து வாகன விபத்தில் உயிரிழப்பு..!

சுவிட்ஸலாந்து வாகன விபத்தில் யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்க்கைச் சேர்ந்த சதீஸ்வரன் சாரங்கன் என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை தேவை நிமிர்த்தம் வெளியில் சென்ற நிலையில் வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். 

இளைஞரை மீட்ட பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்தனர். படுகாயமடைந்த இளைஞர் 

நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபாக உயிரிழந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு