பிள்ளைகளை கொடூரமாக கொலை செய்த தாய்!! -குற்றவாளி இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளிப்பு-
அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள பெர்த் நகரில் தனது தனது 10 வயது மற்றும் 6 வயது மகள்களையும் கொலை செய்த தாயார் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இக் கொலையை செய்த 40 வயதான தாய் கடுமையான மனநல பாதிப்புக்கு உள்ளாகியிருந்த சந்தர்ப்பத்திலேயே இக்கொலைகளைச் செய்துள்ளதாக தெரிவித்து அவர் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்படுவதாக மேற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குறித்த கொலைச் சம்பவம் நடந்தமை குறிப்பிடத்தக்கது.