யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியாக புதியவர் நியமனம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியாக புதியவர் நியமனம்!

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் 27வது கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் DGS செனரத் யாபா RW RSP NDU சிரேஷ்ட அதிகாரி நேற்றய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு