இலங்கைக்கான சீன துாதுவர் யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்..!

ஆசிரியர் - Editor I
இலங்கைக்கான சீன துாதுவர் யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்..!

சீனாவின் இலங்கைக்கான துாதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான துாதரக அதிகாரிகள் குழு யாழ்.மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கின்றனர். 

குறித்த விஜயத்தின் போது இன்று மதியம் பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிட்டுள்ளனர்.சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள் இரண்டு நாள் பயணமாக 

வடமாகாணத்திற்காண விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு