யாழ்.துன்னாலையில் இன்று அதிகாலை எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது!

ஆசிரியர் - Editor I
யாழ்.துன்னாலையில் இன்று அதிகாலை எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது!

யாழ்.துன்னலை பகுதியில் இன்று காலை சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக கூற்படுகின்றது. 

நேற்றுமுன்தனம் புதிதாக சமையல் எரிவாயு சிலின்டர் கொள்வனவு செய்துள்ளனர். இதனையடுத்து இன்று அதிகாலை 5.30 மணியளவில், 

சமையல் செய்து கொண்டிருந்தபோது அடுப்பு வெடித்துள்ளதாகவும் சம்பவத்தில் சமைத்துக் கொண்டிருந்த பெண் 

சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு